Top posting users this month
No user |
Similar topics
நீரிழிவு நோய் குறைய
Page 1 of 1
நீரிழிவு நோய் குறைய
அறிகுறிகள்:
நீரிழிவு.
தேவையான பொருள்கள்:
வேம்பு இலைப்பொடி.
கடுக்காய் பொடி.
தனியா பொடி.
செய்முறை:
வேப்பிலை மற்றும் தனியாவை நன்றாக காய வைத்து பொடி செய்துக் கொள்ளவும். கடுகாயையும் அரைத்து நன்றாக பொடித்துக் கொள்ளவும். மூன்று பொடியையும் கலந்து ஒரு தேக்கரண்டி அளவு காலையில் வெறும் வயிற்றில் வாயில் போட்டு ஒரு டம்ளர் நீர் பருகி வந்தால் நீரிழிவு நோய் குறையும்.
குறிப்பு:
இந்த மருந்தை சாப்பிட்டவுடன் ஒரு மணி நேரம் கழித்து காலை உணவை உண்ண வேண்டும்.
சாப்பிட்டவுடன் காலாற சிறிது நடந்து வருவது சிறந்தது.
தேநீர், காபி, மீன், கருவாடு போன்ற உணவுகளைத் தவிர்க்கவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum