Top posting users this month
No user |
Similar topics
மாந்தம் குறைய
Page 1 of 1
மாந்தம் குறைய
அறிகுறிகள்:
மாந்தம்.
தேவையான பொருள்கள்:
வெள்ளை வெங்காயம்.
முடக்கற்றான் இலை.
செய்முறை:
வெள்ளை வெங்காயத்தையும், முடக்கற்றான் இலைகளையும் சம அளவு எடுத்து அடுப்பில் போட்டு நன்றாக வதக்கிக் கொள்ளவும். பிறகு அதை எடுத்து கையால் பிழிந்து சிறிதளவு சாறு எடுத்து சம அளவு தாய் பால் சேர்த்துகொடுத்து வந்தால் மாந்தம் குறையும்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum