Top posting users this month
No user |
Similar topics
நாக்கு புண் குறைய
Page 1 of 1
நாக்கு புண் குறைய
அறிகுறிகள்:
நாக்கு உதடுகளில் வெடிப்பு.
தேவையான பொருட்கள்:
கடுக்காய்த்தூள்.
காசுக்கட்டித் தூள்.
வெண்ணெய்.
செய்முறை:
10 கிராம் கடுக்காய்த்தூள், 10 கிராம் காசுக்கட்டித் தூள் எடுத்து பொடியாக்கி சிறிதளவு பொடியை, வெண்ணெயில் குழைத்து, நாக்குப்புண், உதட்டுப் புண்ணில் பூசிவர புண்கள் ஆறும்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum