Top posting users this month
No user |
Similar topics
அமைச்சர் திகாம்பரம் கடமைகளை பொறுப்பேற்றார்
Page 1 of 1

மலையக புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் இன்று கொழும்பு கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள அமைச்சில் சமய வழிபாடுகளின் பின்னர் உத்தியோகபூர்வமாக தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.
இதன்போது இராஜாங்க கல்வி அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன், தேசிய கலந்துரையாடல்கள் அமைச்சர் மனோகணேசன், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திலகராஜ், துறைமுக அமைச்சர் அர்ஜூன ரணதுங்க உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

» கிழக்கு மாகாணத்தின் புதிய ஆளுநர் இன்று கடமைகளை பொறுப்பேற்றார்
» புதிய ஜனாதிபதி தனது செயலகத்தில் கடமைகளை ஆரம்பித்தார்
» வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் வடக்கில் கடமைகளை ஆரம்பித்துள்ளனர்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum