Top posting users this month
No user |
Similar topics
அமைச்சு பதவியை பெற்றதும் இதயம் வேகமாக துடிக்க ஆரம்பித்தது!– ஹரின் பெர்னாண்டோ
Page 1 of 1

தபால் தொலை தொடர்பு மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு என்பது தந்தி அடிக்கும் அமைச்சு அல்ல எனவும் அதுவே நாட்டின் எதிர்காலத்தில் நிலைத்திருக்கும் அமைச்சு எனவும் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
பதுளை முதியங்கன விகாரையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் என்பதால், அன்று இருந்த ஹரின் என்றும் மாறப் போவதில்லை. முன்னர் எப்படி இருந்தேனோ அப்படியே இருப்பேன்.
இந்த அமைச்சு பதவியை பெற்றுக்கொண்ட போது என்ன கிடைத்ததோ என்று எண்ணி எனது இதயம் டிக்டிக் என வேகமாக துடிக்க ஆரம்பித்தது.
ஆனால், தேடிப் பார்த்த போது இதுதான் முக்கியமான அமைச்சு என்பது தெரியவந்தது. எமக்கு எதிராக விஷத்தை காட்டியவர்களும் எமது அரசாங்கத்திற்குள் வந்துள்ளனர்.
நல்லாட்சியின் விதம் அப்படித்தான். ஆனால், எந்த விடயத்திலும் துவண்டு விடாது நாம் எமது பயணத்தை மேற்கொள்ள வேண்டும் எனவும் ஹரின் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

» ஊவா மாகாணசபை முதலமைச்சர் பதவியை பெற்றுக் கொள்ள ஆயத்தமாகும் ஹரின் பெர்னாண்டோ
» உமாஓய திட்டத்தை உடனடியாக நிறுத்தவும்: ஹரின் பெர்னாண்டோ
» 11ம் வகுப்பு மாணவியை துடிக்க துடிக்க சுட்டு கொன்ற காதலன்: உ.பி.யில் பரபரப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum