Top posting users this month
No user |
Similar topics
ஈரல் வீக்கம் குறைய
Page 1 of 1
ஈரல் வீக்கம் குறைய
அறிகுறிகள்:
வாயில் கசப்பு சுவை
பசியின்மை
பித்த வாந்தி
காய்ச்சல்
தேவையான பொருட்கள்:
நொச்சி இலை.
செய்முறை:
நொச்சி இலையை எடுத்து மையாக அரைத்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த சாற்றில் 10 மி.லி உள்ளுக்கு கொடுத்து வந்தால் ஈரல் வீக்கம் குறையும்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum