Top posting users this month
No user |
Similar topics
உள்ளூராட்சி மன்றங்களின் எல்லைகள் மறுசீரமைப்பு! ஆளுங்கட்சிக்குள்ளேயே பலத்த எதிர்ப்பு
Page 1 of 1

உள்ளூராட்சி மன்றங்களின் எல்லைகள் மறுசீரமைப்பு விடயம் தொடர்பில் ஆளுங்கட்சிக்குள்ளேயே பலத்த எதிர்ப்பு தோன்றியுள்ளதாக அறியக் கிடைத்துள்ளது.
கடந்த மஹிந்த அரசின் காலத்தில் தினேஷ் குணவர்த்தனவின் தலைமையில் உள்ளூராட்சி மன்றங்களின் எல்லைகளை மறுசீரமைப்பது தொடர்பில் குழுவொன்று நியமிக்கப்பட்டது.
இந்தக் குழுவினர் தங்கள் சிபாரிசுகளை அறிக்கையாகக் கையளித்துள்ள நிலையில் எதிர்வரும் நாட்களில் அதனை வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிட அரசாங்கம் தீர்மானித்திருந்தது.
இந்நிலையில் மஹிந்த அரசின் கால சிபாரிசுகள் தமக்குத் தேவையில்லை என்றும், புதிதாக எல்லை மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
எனவே இது தொடர்பில் கலந்தாலோசனை ஒன்றை நடத்தியபின்பே அது குறித்த நடவடிக்கைகளை முன்னெடுக்க ஐ.தே.க. தலைமைத்துவம் தீர்மானித்துள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» 234 உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலம் இன்றுடன் முடிவு! அதிகாரிகளின் கையில் ஒப்படைப்பு
» வட மாகாணசபைத் தீர்மானம்! தேசிய ஒற்றுமைக்கு விழுந்த பலத்த அடி!– ஹெல உறுமய
» சந்திரிக்கா தலைமையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மறுசீரமைப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum