Top posting users this month
No user |
Similar topics
குக்கரில் தலை மாட்டிக் கொண்டு துடிதுடித்த சிறுவன்
Page 1 of 1

மத்திய பிரதேசத்தில் குக்கரில் தலையை மாட்டிக் கொண்டு பரிதவித்த சிறுவனை பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்டுள்ளனர்.
மத்திய பிரதேசத்தின் நரசிங்பூர் சலி சவுக்கா கிராமத்தை சேர்ந்த 5 வயது சிறுவன், வீட்டிலிருந்து குக்கரை வைத்துக் கொண்டு விளையாடி உள்ளான்.
அப்போது எதிர்பாராதவிதமாக குக்கரில் தலை மாட்டிக் கொண்டது, வலி தாங்க முடியாமல் சிறுவன் அழத் தொடங்கியதுமே அவனது பெற்றோர் எவ்வளவோ முயன்றும் குக்கரை வெளியே எடுக்கமுடியவில்லை.
தொடர்ந்து வலியால் துடிதுடித்த சிறுவனை அருகிலிருந்த மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
அங்கு மெட்டல் கட்டரின் உதவியுடன் சிறுவனின் தலையை பத்திரமாக வெளியே எடுத்துள்ளனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum