Top posting users this month
No user |
சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன கிழக்குத் திமோர் பயணம்
Page 1 of 1

சர்வதேச சுகாதார மாநாடொன்றில் கலந்து கொள்வதற்காக சுகாதாரத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன கிழக்குத் திமோர் பயணமாகியுள்ளார்.
சர்வதேச சுகாதார அமைப்பின் தென்கிழக்காசிய வலய நாடுகளின் மாநாடு கிழக்குத் திமோரில் நடைபெறவுள்ளது.
நாளை தொடக்கம் எதிர்வரும் 11ம் திகதி வரை நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் 11 நாடுகளின் சுகாதார அமைச்சர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
பிராந்திய சுகாதாரத்துறை முன்னேற்றம் தொடர்பான தொனிப்பொருளில் நடைபெறும் இந்த சுகாதார மாநாட்டில் அமைச்சர் ராஜித சேனாரத்ன விசேட உரையொன்றையும் நிகழ்த்தவுள்ளார்.
இதற்கு அடுத்த தென்கிழக்காசிய நாடுகளின் சுகாதார உச்சி மாநாடு கொழும்பில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum