Top posting users this month
No user |
Similar topics
சிறுநீர் அடைப்பு குறைய
Page 1 of 1
சிறுநீர் அடைப்பு குறைய
அறிகுறிகள்:
சிறுநீர் அடைப்பு.
நீர் குத்தல்.
தேவையான பொருட்கள்:
சங்கிலை வேர் பட்டை
வெள்ளாட்டு பால்.
செய்முறை:
சங்கிலை வேர் பட்டை இடித்து சாறு எடுத்து கொள்ளவேண்டும். அந்த சாற்றில் 20 மி.லி எடுத்து வெள்ளாட்டு பாலில் கலந்து குடித்து வந்தால் சிறுநீர் அடைப்பு குறையும்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum