Top posting users this month
No user |
Similar topics
இமயமலை பின்னணியில் அழகிய மலைநகரம் அல்மரா
Page 1 of 1

அல்மரா என்ற இந்த அழகிய மலை பிரதேசம் இந்தியாவின் உத்திர பிரதேச (உத்தரகாண்ட்) மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம்.
ஒரு நகராட்சியாகவும், அந்த மாவட்டத்தின் தலைநகராகவும் உள்ள இந்த அல்மரா இந்தியாவின் ஒரு பாசறை நகரமுமாகும்.
அல்மரா 1568 ம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்டது. இது உத்தரகாண்ட் மலைகளுக்கிடையான கலாச்சாரத்தின் இதயத்துடிப்பான பிராந்தியமாக கருதப்படுகிறது.
இதற்கு, அருகாமையான ரயில் நிலையம் 82 கி.மீ. தூரத்தில் உள்ள கத்கோடம். இதற்கு, அருகாமையான விமான நிலையம் 113 கி.மீ. தூரத்தில் உள்ள பண்ட்நகர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum