Top posting users this month
No user |
Similar topics
பற்கள் உறுதியாக
Page 1 of 1
பற்கள் உறுதியாக
அறிகுறிகள்:
பல் வலி உண்டாதல்.
ஈறுகளில் வீக்கம்.
ஈறுகளில் சீழ் உண்டாதல்.
ஈறுகளில் கட்டி ஏற்படுதல்.
தேவையான பொருட்கள்:
நெல்லிக்காய்.
செய்முறை:
நெல்லிக்காயை கழுவி தினசரி மென்று சாப்பிட்டு வந்தால் பற்கள் உறுதி பெறும்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum