Top posting users this month
No user |
சோர்வு குறைய
Page 1 of 1
சோர்வு குறைய
அறிகுறிகள்:
சோர்வு.
பதற்றம்.
தேவையான பொருள்கள்:
அரிசி பால்.
ஓட்ஸ்.
பாதாம் பருப்பு.
உலர்ந்த திராட்சை.
தேன்.
செய்முறை:
1 டம்ளர் அரிசி பாலில் 4 தேக்கரண்டி ஓட்ஸ், சிறிது பாதாம் பருப்பு, உலர்ந்த திராட்சை மற்றும் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் பதற்றம், சோர்வு ஆகியவை குறையும்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum