Top posting users this month
No user |
Similar topics
எதிர்க்கட்சியின் பிரதம கொறடா பதவியை ஜேவிபிக்கு கையளிக்க கூட்டமைப்பு தீர்மானம்
Page 1 of 1

தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்றக்குழு எதிர்க்கட்சியின் பிரதம கொறடா பதவியை மக்கள் விடுதலை முன்னணியிற்கு கையளிக்க தீர்மானம் எடுத்திருக்கின்றது.
இதனடிப்படையில் எதிர்க்கட்சித் தலைவரும் கூட்டமைப்புத் தலைவருமான இரா.சம்பந்தன் எதிர்க்கட்சியின் பிரதமகொறடாவாக மக்கள் விடுதலை முன்னணியின் மதி. அநுரகுமார திஸாநாயக்கவை பிரேரிப்பதாக சபாநாயகரிடம் கூறியுள்ளார்.
இரா.சம்பந்தன் வருகை தராத சந்தர்ப்பத்தில் இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவரான மாவை சேனாதிராஜா எதிர்க்கட்சித் தலைவராக செயற்படுவார் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்றக்குழு மேலும் தீர்மானம் எடுத்திருக்கின்றது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» மக்கள் பிரதிநிதிகளுக்கான ஒழுக்கக் கோவையை ஜனாதிபதியிடம் கையளிக்க பெப்ரல் தீர்மானம்
» கிழக்கு மாகாணத்தில் முதலமைச்சர் பதவியை கூட்டமைப்பு கோருவதில் தவறில்லை: அரியம் எம். பி
» கிழக்கு முதலமைச்சர் பதவியை மு.காங்கிரஸ் கோருமாயின் வழங்குவதற்கு ஐ.ம.சு கூட்டமைப்பு தயார்: உதுமா லெப்பை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum