Top posting users this month
No user |
உயர் இரத்த அழுத்தம்
Page 1 of 1
உயர் இரத்த அழுத்தம்
அறிகுறிகள்:
நேரம் ஆக ஆக அதிகரிக்கும் நீடித்த தலைவலி, களைப்பு, மனதை ஒருமுகப்படுத்த இயலாமை, அடிக்கடி கிறுகிறுப்பு உணர்வு ஏற்படுதல் போன்றவை உயர் இரத்த அழுத்தத்தின் முக்கிய அறிகுறிகளாகும்.
கட்டுப்படுத்த வழிமுறைகள்:
உயர் இரத்த அழுத்தம் இருப்பவர்கள் உணவில் உப்பு சேர்த்து கொள்வதை நிறுத்த வேண்டும். அல்லது முடிந்த அளவு குறைக்க வேண்டும். மசாலா பொருள்கள் சேர்க்கப்படாத எளிதாக ஜீரணமாக கூடிய உணவை உட்கொள்ள வேண்டும்.
முடிந்த அளவு தண்ணீர் அருந்த வேண்டும். சில சமயங்களில் உயர் இரத்த அழுத்தத்திற்கு சிறுநீரகங்கள் சரியாக செயல்படாதது காரணமாக இருக்கலாம். அது போன்ற சமயங்களில் அதிகமாக நீர் அருந்துவது சிறுநீரகங்கள் சரியாக செயல்படவும், அதனால் இரத்த அழுத்தம் குறையவும் உதவும்.
காபி, தேனீர் போன்ற பானங்களையும், கொழுப்பு சத்து நிறைந்த உணவுகளையும், சிகரெட்டுகளையும் தவிர்க்க வேண்டும்.
இலேசான உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும். முடிந்தால் உடலை பிடித்து விடச் செய்யவும்.
உயர் இரத்த அழுத்தம் இருப்பவர்கள் ஒழுங்காக மலம் கழித்து அவர்களுடைய குடலை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும். மலச்சிக்கல் உடலில் அசுத்தங்களை அதிகரிக்க செய்யும். என்வே உடலின் கழிவு உறுப்புகளுக்கு கூடுதல் வேலை பளுவை ஏற்படுத்தும்.
முளைதானியங்கள் அதிகமாக சாப்பிட்டு வரவும். வெள்ளரிக்காய், கொத்தமல்லி, முருங்கை, வெங்காயம், பூண்டு, வாழைத்தண்டு கறிவேப்பிலை போன்றவைகளை உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உயர் இரத்த அழுத்தம் குறையும்.
மேலும் இளநீர், நெல்லிகாய் சாறு, திராட்சை பழச்சாறு, ஆரஞ்சு பழச்சாறு மற்றும் அன்னாசி பழச்சாறுகளை குடித்து வரவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum