Top posting users this month
No user |
ஹார்லி டேவிட்சன் பைக்கை நூதான முறையில் திருடிய பலே திருடர்கள்: தேடுதல் வேட்டையில் பொலிஸ்
Page 1 of 1

விலை உயர்ந்தத பைக் வகைகளில் ஒன்றான ஹார்லி டேவிட்சன் பைக்கை ஹைதராபாத்தில் உள்ள ஷோ ரூமிலிருந்து நூதான முறையில் திருடப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹைதராபாத்தில் உள்ள ஹார்லி டேவிட்சன் ஷோ ரூமிற்கு வந்த நபர் ஒருவர் தம்மை தாஹிர் அலி என்றும் மென்பொறியாளராக பணியாற்றுவதாகவும் கூறி அறிமுகபடுத்திக் கொண்டுள்ளார்.
மேலும் 6 லட்சம் மதிப்புள்ள ஹார்லி டேவிட்சன் பைக் ஒன்றை டெஸ்ட் ட்ரைவ் செய்யவிருபுவதாகவும் கடை உரிமையாளரிடம் கூறியுள்ளார்.
இதனையடுத்து கடை ஊழியர்களும் அவரின் பெயர், மொபைல் எண் போன்ற தகவல்களை பெற்றுக்கொண்டு அதற்கு அனுமதி அளித்துள்ளனர்.
இந்நிலையில் தாஹிர் அலியுடன், துணைக்கு கடை ஊழியர் ஒருவரும் மற்றொரு பைக்கில் சென்றுள்ளார்.
ஆனால் யாறும் எதிர்பார்க்காத நிலையில் தாஹிர் அலி, தாம் ஓட்டிச் சென்ற பைக்கை வேறு வழியில் திருப்பிகொண்டு வேகமாக சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
அதிர்ச்சியடைந்த கடை ஊழியர் சிறிது தூரம் வரை துரத்தி சென்றும் போக்குவரத்து நெரிசல் காரணமாக அந்த பலே திருடனை பிடிக்க முடியவில்லை.
இந்த சம்பவம் அனைத்தும் கடையில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கெமராவில் பதிவாகியுள்ளது. கெமரா பதிவுகளை கொண்டு அந்த நபரை கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum