Top posting users this month
No user |
மாங்காய் பருப்பு குழம்பு
Page 1 of 1
மாங்காய் பருப்பு குழம்பு
தேவையானப் பொருட்கள்
து. பருப்பு – 200 கிராம்
கத்தரிக்காய் –3
முருங்கைகாய் – 1
மாங்காய்-1/2
ப. மிளகாய் – 3
சி. வெங்காயம் – 50கிராம்
தக்காளி – 2
வற்றல்-2
மஞ்சள் பொடி – அரை டீ ஸ்பூன்
எலுமிச்சை பொடி அல்லது மாங்காய் பொடி
எண்ணை – இரண்டு டேபிள் ஸ்பூன்
கடுகு & உளுந்து – ஒரு டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை – மூன்று கொத்து
மல்லி இலை – இரண்டு டேபிள் ஸ்பூன்
உப்பு – இரண்டு டீ ஸ்பூன்
மிளகாய்தூள்-1டீ ஸ்பூன்
பருப்பை 10 நிமிடம் ஊறவைக்கவும்
வெங்காயம்,ப. மிளகாய்,தக்காளி, கத்தரிக்காய் எல்லா காய்களை நீளமான துண்டுகளாகவும் நறுக்கவும்
பருப்புடன் அனைத்தையும் ஒன்றாக போட்டு
அதனுடன் சில்லி பொடி,மாங்காய் பொடி போட்டு 2விசில் போடவும் அதர்க்கு மேல் வேண்டாம்
எண்ணையை சூடாக்கி கடுகு, உளுந்து போட்டு வெடித்ததும் இரண்டு சி. வெங்காயங்களைத் தட்டி சேர்த்து, நன்கு சிவந்து வாசனை வந்ததும் கறிவேப்பிலை வற்றல் சேர்த்து
பருப்பில் கொட்டி, மல்லி இலையும் தூவி
பத்து நிமிடம் கழித்து எடுத்துப் பயன்படுத்தவும்
சுவையான குழம்பு ரெடி

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum