Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


ஜெயா- விக்னேஸ்வரனிற்கு எதிராக கூட்டமைப்பு செயற்படக் கூடாது: இயக்குனர் கௌதமன் ஆதங்கம்

Go down

ஜெயா- விக்னேஸ்வரனிற்கு எதிராக கூட்டமைப்பு செயற்படக் கூடாது: இயக்குனர் கௌதமன் ஆதங்கம் Empty ஜெயா- விக்னேஸ்வரனிற்கு எதிராக கூட்டமைப்பு செயற்படக் கூடாது: இயக்குனர் கௌதமன் ஆதங்கம்

Post by oviya Tue Sep 01, 2015 3:16 pm

சிங்கள வர்க்கத்தை எதிராக பார்க்கின்ற சூழல் போய், நமது இனத்திற்கான விடுதலையை வென்றெடுத்தே தீருவோம் என மேடைகளில் முழங்கும் நம்முடைய தலைவர்களை எதிராக பார்ப்பது என்பதுதான் செல்ல முடியாத ரணத்தை உண்டுபண்ணுகிறது.
தமிழகத்தில் இருந்தாலும், புலம்பெயர் தேசத்தில் இருந்தாலும், ஈழத்திலிருந்தாலும் சரி இவர்களை நம்புவதா, குப்பையாக தூக்கி எறிவதா?

அத்துடன், தமிழீழ தேசியத்தில் இருக்கும் அரசியலை தமிழகத்தில் இருக்கும் நான் விமர்சனம் செய்யக் கூடாது. அதில் எனக்கு முழுமையான உடன்பாடு இல்லை என தென்னிந்திய திரைப்பட இயக்குனர் கௌதமன் தெரிவித்துள்ளார்.

லங்காசிறி 24 செய்தி சேவைக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum