Top posting users this month
No user |
முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் தயாசிறி ஜயசேகர
Page 1 of 1

வடமேல் மாகாண முதலமைச்சர் பதவியை தயாசிறி ஜயசேகர ராஜினாமா செய்துள்ளார். தயாசிறி ஜயசேகர இம்முறை பொதுத் தேர்தலில் நாடாளுமன்றத்தி்ற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
புதிய நாடாளுமன்றம் நாளை கூடவுள்ள நிலையில், அவர் தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
தயாசிறி ஜயசேகரவுக்கு பிரியாவிடையளிக்கும் நிகழ்வு குருணாகல் நகர மண்டபத்தில் இன்று நடைபெற்றது.
இம்முறை பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் குருணாகல் மாவட்டத்தில் போட்டியிட்ட தயாசிறி ஜயசேகர விருப்பு வாக்குகளின் அடிப்படையில் இரண்டாம் இடத்தை பெற்றார்.
பொதுத் தேர்தலில் புத்தளம் மாவட்டத்தில் இருந்து நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ள, மாகாண அமைச்சர் சனத் நிசாந்தவும் இந் நிகழ்வில் கலந்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum