Top posting users this month
No user |
Similar topics
இட்லி சாம்பார்
Page 1 of 1
இட்லி சாம்பார்
தேவையான பொருட்கள்:
எண்ணெய்
கடுகு
க.பருப்பு
உ.பருப்பு
சோம்பு
பொட்டுக்கடலை
தேங்காய்த்துருவல்
கருவேப்பிலை
கொத்தமல்லி தழை
வெங்காயம்
பூண்டு
செய்முறை:
வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, க.பருப்பு, உ.பருப்பு, வெங்காயம், பூண்டு போன்றவற்றை நன்றாக வதக்கவும். பிறகு தேவையான அளவு தண்ணிர் ஊற்றி உப்பு போட்டு கொத்திக்கவிடவும்.தேங்காய்த்துருவல்,பொட்டுக்கடலை,சோம்பு,பூண்டு போன்றவற்றை போட்டு நைசாக அரைக்கவும்.தண்ணீர் நன்றாக கொதித்தவுடன் அரைத்த விழுதை அதில் போட்டு கொதிக்கவிடவும். கருவேப்பிலை கொத்தமல்லி போட்டு இறக்கவும். இட்லிக்கு இந்த சாம்பார் பெஸ்ட் காமினேஷன்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum