Top posting users this month
No user |
வெண்டைக்காய் புளிக் குழம்பு
Page 1 of 1
வெண்டைக்காய் புளிக் குழம்பு
தேவையானப் பொருட்கள்
வெண்டைக்காய்-1/4 கிலோ
தக்காளி - இரண்டு
கொத்தமல்லி தழை -கொஞ்சம்
பெரிய வெங்காயம் - 1
பூண்டு - 10 பற்கள்
கறிவேப்பிலை - தாளிப்பதற்கு
புளி - சிறிய எலுமிச்சை அளவு
தேங்காய் - கொஞ்சம்
உப்பு - தேவையான அளவு
நல்லெண்ணை - தாளிக்க
மிளகாய் பொடி - 1தேக்கரண்டி
மஞ்சள்த்தூள் - 1/2ஸ்பூன்
மல்லித்தூள்- 1/2ஸ்பூன்
சீரகத்தூள் - 1/2ஸ்பூன்
பெருங்காயத்தூள் - கால் தேக்கரண்டி
புளியை வெது வெதுப்பான நீரில் ஊற வைக்கவும்.
தேங்காயை மிக்ஸியில் சிறிது நீர் விட்டு அரைத்து கொள்ளவும்.
வெங்காயத்தை பொடியாக நறுக்கவும்.
எண்ணெய் சட்டியில் சிறிது நல்லெண்ணை ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
சிறிதாக நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
பிறகு பூண்டை வதக்கவும்.
தக்காளி சேர்த்து வதக்கவும்.
வெண்டைக்காய் சேர்த்து வதக்கவும்.
காய் பாதி வெந்த நிலையில், புளியை கரைத்து அதில் உப்பு, மசலா பொடி சேர்த்து சட்டியில் ஊற்றவும்.
குழம்பு கொதிக்க ஆரம்பிக்கும் போது, கொத்தமல்லி தழை மிக்சியில் அரைத்த தேங்காய் விழுதை சேர்க்கவும்.
பத்து நிமிடம் கொதிக்க வைத்து இறக்கவும். சுவையான வெண்டைக்காய் புளி குழம்பு தயார்.
jothi

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum