Top posting users this month
No user |
Similar topics
பருப்பு புளிச்சாறு
Page 1 of 1
பருப்பு புளிச்சாறு
தேவையான பொருட்கள் ;
து .பருப்பு-1/2கப் -
தக்காளிப்பழம் -2
பூண்டு-4பல்லு
புளி-எலுமிச்சைஅளவு -
குழம்பு மிளகாய்த்தூள் -1tab
சின்னவெங்காயம் -10௦
வெந்தயம்-சிறிது
மிளகாய் வற்றல் -2
நெய்-1tab
மஞ்சள் தூள் -சிறிது
செய்முறை ;
1.முதலில் பருப்புடன்1\2tsp மஞ்சள் தூள் சேர்த்து௧ 1\2 tsp நெய்யும் இரண்டு கப் தண்ணீரும் சேர்த்து குக்கரில் 2விஸில் வரும் வரை வேகவிடவும் .
2.ஒரு பாத்திரத்தில் தக்காளிப்பழங்களை போட்டு நன்கு பிசைந்து கொள்ளவும்.புளியையும்அதில் கரைத்து ஊற்றவும்.மிளகாய்த்தூள் ,உப்பு சேர்க்கவும்.
3..பருப்பு குக்கரைத்திறந்து தண்ணீரை மட்டும் புளிக்கரைசலுடன் சேர்க்கவும்.
4.பருப்பை நன்கு மசித்து கொள்ளவும்.
5.ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து 2tsp நெய் ஊற்றி பொடியாக நறுக்கிய சி.வெங்காயத்தில் பாதிஅளவு சேர்த்து அத்துடன் வ.மிளகாயையும் மூன்று நான்காக கிள்ளிப்போட்டு நன்கு சிவந்து வாசம் வந்ததும் மசித்த பருப்பில் கொட்டி
கலந்து வைக்கவும்.
6.ஒரு பாத்திரத்தைஅடுப்பில் வைத்து மீதி நெய்யை ஊற்றி வெந்தயம்,மீதி வெங்காயம் ,தட்டி வைத்த பூண்டு
சேர்த்து சிவந்ததும் கரைத்து வைத்துள்ள புளிக்கரைசலை ஊற்றி அளவாக உப்பு சேர்த்து மூடி விடவும்.
7.பின் நுரைத்து வரும் நிலையில் கொதிக்க விடாமல் அடுப்பை ஆப் பண்ணவும8.இந்த நுரையில் ஒரு கரண்டி எடுத்து பருப்பு மசியலுடன் கலந்து அளவாக உப்பு சேர்க்கவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum