Top posting users this month
No user |
Similar topics
ஈரல் எலும்பு சூப்
Page 1 of 1
ஈரல் எலும்பு சூப்
ஈரல்,எலும்பு - 150கிராம்
வெங்காயம் - 1
தக்காளி - 1
இஞ்சி, பூண்டு -1 துண்டு
கருவேப்பிலை, கொத்தமல்லி உப்பு தேவைக்கு
கரம்மசலாத்தூள் விரும்பினால் - 1/2 ஸ்பூன்
செய்முறை
முதலில் இஞ்சி,பூண்டு, தக்காளி, கறிவேப்பிலை, கொத்தமல்லியினை மிக்ஸியில் அரைத்துக்கொள்ளவும்.
குக்கரில் வெண்ணெய் ஊற்றி காய்ந்த பின்பு வெங்காயம் கறிவேப்பிலை போட்டு வதக்கவும் அதன் மேல் ஈரல் மற்றும் எலும்பை போடவும் சிறுது நேரம் வதக்கவும். பிறகு அரைத்த விழுதை சேர்த்து தண்ணீர் ஊற்றி தேவையான அளவு உப்பு, மிளகுத்தூள் போட்டு வேகவிடவும்.
எலும்பு வேகும் அளவுக்கு வேகவிட்டு இறக்கி அதன் மேல் மிளகுத்தூள் மற்றும் கொத்தமல்லி தூவி சூடாக பரிமாறவும்

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum