Top posting users this month
No user |
சிறு கீரைகூட்டு
Page 1 of 1
சிறு கீரைகூட்டு
தேவையான பொருட்கள்
துவரம்பருப்பு-- 150கிராம்
சிறுகீரை- 1கட்டு
வெங்கயம்- 2
பூண்டு- 2பல்லு
தேங்காய் பால் 1/2 கப்
மிள்காய்தூள்-- 1ஸ்பூன்
மஞ்சள் தூள் -- 1/2 ஸ்பூன்
உப்பு---ருசிகேற்ப
தாளிக்க
எண்ணெய்--1/2 ஸ்பூன்
கடுகு-- சிறிது
உளுத்தம்பருப்பு--1/2ஸ்பூன்
காய்ந்தமிளகாய் --2
செய்முறை
முதலில் பருப்பை பாதி அளவு வேகவைக்கவும்.
அதனுடன் வெங்காய்ம்,பூண்டு,மஞ்சள் தூள் போடவும்,
பருப்பு வெந்த்வுடன் அலசி நறுக்கிய கீரை,மிளகாய்தூள் சேர்க்கவும்.
பின் உப்பு சேர்க்கவும்.
கீரை வெந்தவுடன் திக்கான தேங்காய் பாலை ஊற்றி ஓரு கொதி வந்ததும் இறக்கி தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து கொட்டவும்
குறிப்பு;
விருப்பபட்டால் 1தக்காளி சேர்க்கலாம்
தேங்காயை அப்படியே நன்றாக மைய அரைத்து ஊற்றலாம்.
சுவையான,மணமான சிறுகீரை கூட்டு ரெடி.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum