Top posting users this month
No user |
செட்டிநாடு மட்டன் கிரேவி
Page 1 of 1
செட்டிநாடு மட்டன் கிரேவி
தேவையானவை
மட்டனில் வரட்டி கொள்ள
எலும்புடன் மட்டன் – 400 கிராம்
உப்பு தேவைக்கு
மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி
மிளகாய்தூள் – கால்
இது என் -ஜந்தாவது குறிப்பு
தாளிக்க
எண்ணை – இரண்டு மேசை கரண்டி
நெய் – ஒரு தேக்கரண்டி
கருவேப்பிலை – இரண்டு முன்று ஆர்க்
வெங்காயம் – இரண்டு
தக்காளி – ஒன்று
இஞ்சி பூண்டு பேஸ்ட் – ஒரு மேசை கரண்டி
மிளகாய்தூள் – கால்
மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி
தேங்காய் பவுடர் – முன்று தேக்கரண்டி
வறுத்து பொடிக்கமிளகு – ஒன்னறை தேக்க்ரண்டி
சீரகம் – ஒரு தேக்கரண்டி
சோம்பு – ஒரு தேக்க்ரண்டி
கருப்பு ஏலக்காய்- ஒன்று,
பச்சை ஏலக்காய் – ஒன்று
பிரியாணி இலை – முன்று
கிராம்பு – முன்று
பட்டை – சிறியட் துண்டு
முழு தனியா – ஒரு தேக்கரண்டி ( அ) தூள்
முந்திரி - நாலு
கொத்துமல்லி தழை - சிறிது
செய்முறை
1.மட்டனில் வரட்டி கொள்ளவேண்டியவைகளை சேர்த்து வரட்டிபாதி வேக்காடு வெந்து வைத்து கொள்ளவும்.வறுத்து பொடிக்க வேண்டியவைகளை வறுத்து பொடிக்கவும்.
2. குக்கரில் எண்ணையை காய வைத்து கருவேப்பிலை , இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கி, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
3.வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்
4. வெங்காயம் தக்காளி மடங்கியதும், வரட்டிய மட்டன், பொடித்த பொடி,உப்பு,தேங்காய் பொடி சேர்த்து நன்கு பிரட்டவும்
.5. ஒரு சேர எல்லாவற்றையும் நன்கு கிளறவும்.கிளறி அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி குக்க்ரில் முன்று விசில் விட்டு இரக்கவும
.மட்டன் பஞ்சு மாதிரி வெந்து கிரேவியும் சேர்ந்து சுவை சூப்பராக இருக்கும்
.சுவையான செட்டி நாடு மட்டன் கிரேவி ரெடி.குறிப்பு

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum