Top posting users this month
No user |
சிறீ லங்கா பீட்ரூட் வறுவல்
Page 1 of 1
சிறீ லங்கா பீட்ரூட் வறுவல்
தேவையான பொருள்
பீட்ரூட் 3
வெங்காயம் 3
பச்சை மிளகாய் 3
உப்பு சுவைக்கு
மாசித்துண்டுகள் 1தே.க
மிளகாய் pieces1 தே.க
மிளகுப் பொடி1/2 தே.க
மஞ்சள்ப்பொடி 3/4 தே.க
எண்ணை 3 தே.க
கறிவேப்பிலை,ரம்பையிலை
கடுகு 1/2தே.க
காய்கறிகளையும், மசாலா சாமான்களையும் தயார் படுத்திக் கொள்ளவும்.பீட்ரூட்டை தோலகற்றிகழுவி மெல்லிதாக நீளவாக்கில் கட் பண்ணிக் கொள்ளவும்.வெங்காயம், பச்சை மிளகாயையும் அவ்வாறே நீள வாக்கில் கட்பண்ணிக் கொள்ளவும்.
வானலியில் எண்ணை 3 தே.க ஊற்றி கொதித்ததும் கடுகு போட்டு வெடித்ததும் வெங்காயம், பச்சை மிளகாய்,கறிவேப்பிலை ரம்பை சேர்த்து நன்றாக வதக்கவும்
.மிளகு, மஞ்சள்ப் பொடி சேர்த்து வதக்கவும்
கட் பண்ணிவைத்திருக்கும் பீட்ரூட்டுடன் உப்பும் சேர்த்து கிளறவும். நீங்கள் சேர்க்கும்
உப்புடன் 3 தே.க நீரும் சேர்த்து கலக்கவும்
இந்த உப்பு நீரும், எண்ணையும் பீட்ரூட் வதங்கப் போதுமானது.
குறை தீயில் போதுமானளவு வதக்கிக் கொள்ளவும். இறுதியில் மிளகாய் (pieces) சேர்த்து கிளரவும். பச்சைமிளகாயும் சேர்த்திருப்பதால் காரத்தைக் கூட்டியோ, குறைத்தோ செய்யலாம். பீட்ரூட் இனிப்பாதலால் கொஞ்சம்காரமானால் தான் சூப்பராயிருக்கும். வெரும் சாதத்துக்கு ஏற்ற டிஷ்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum