Top posting users this month
No user |
Similar topics
பெங்களூர் கத்திரிக்காய் மசாலா
Page 1 of 1
பெங்களூர் கத்திரிக்காய் மசாலா
தேவையான பொருட்கள்
கத்திரிக்காய்-10
அரைப்பதற்கு:
தேங்காய்-1/4கப்
சீரகம்-1/2தேக்கரண்டி
வெந்தயம்-1/2தேக்கரண்டி
மிளகாய் வற்றல்-2
மிளகாய் தூள்-1தேக்கரண்டி
மஞ்சள்தூள்-1/4தேக்கரண்டி
உப்பு-தேவையான அளவு
சாம்பார் வெங்காயம்-10
புளி-சிறிய எலுமிச்சை அளவு
நல்லெண்ணெய்-1/4கப்
தாளிக்க:
மிளகு-1/2 தேக்கரண்டி
கடுகு-1/2தேக்கரண்டி
சீரகம்-1/2தேக்கரண்டி
கறிவேப்பிலை-
பூண்டு-2 பல்{நசுக்கவும்}
கத்திரிக்காயை காம்பு நீக்கி நான்காக கீறிக் கொள்ளவும்
பாதிஅரைத்த மசாலாவை கத்திரிக்காயின் உள்ளே வைத்து ஸ்டஃப் செய்யவும்.
குக்கரில் எண்ணெய் விட்டு கடுகு,சீரகம் மிளகு பூண்டு ,கறிவேப்பிலை தாளிக்கவும்
வெங்காயம்போட்டுவதங்கயதும் மிளகாய்தூள்மஞ்சதூள்போட்டுகிளரவும்
பாதி மசாலா போட்டு வதக்கவும் அதனுடன் ஸ்டப் செய்த கத்திர்க்காய் போட்டு சிறிது நேரம் சிம்மில் வைக்கவும்
5நிமிடம் வதங்கியபின் புளி ஊற்றவும்
2விசில்வந்த்தும் இறக்கவும் பிரியாணிக்குசாப்பிடுவதாக இருந்தால் அதிகமானதண்னீர்சேர்க்ககூடாது, சப்பாத்திக்காக இருந்தால் சிறிது தண்ணீர் சேர்க்கலாம்
சுவையான கத்திரிக்காய் மசாலாரெடி

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» பெங்களூர் கத்திரிக்காய் கூட்டு
» பெங்களூர் கத்திரிக்காய் மிளகு கூட்டு
» கத்திரிக்காய் வேர்கடலை மசாலா
» பெங்களூர் கத்திரிக்காய் மிளகு கூட்டு
» கத்திரிக்காய் வேர்கடலை மசாலா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum