Top posting users this month
No user |
Similar topics
முடி வளர சில வழிகள்
Page 1 of 1
முடி வளர சில வழிகள்
முடி புரத சத்துக்களால் ஆனது.எனவே புரதம் அதிகமாக உள்ள மீன்,முட்டை,ஈரல்
பால் சத்து நிறைந்த உணவுகள்,ஈஸ்ட்,கோதுமை,பீன்ஸ்,பருப்பு வகைகள்,சோயா முதலியவற்றை அதிகமாக உணவில் சேர்த்து வந்தால் முடி வளர உதவும்.
தேங்காய் எண்ணெய் வைத்து தினமும் மசாஜ் செய்யலாம்.
5 வாரங்களுக்கு ஒரு முறையாவது முடியின் நுனிகளை வெட்டி விடுவது நல்லது.ஸ்பிலிட் என்ட்ஸ் முடி வளர்வதை தடுக்கும்.
முட்டையின் வெள்ளை கரு மற்றும் வேப்பிலை சேர்த்து முடியில் தேய்த்து 3 மணி நேரம் கழித்து குளித்தால் முடி நன்றாக வளரும்.
கவலை இல்லாமல் இருப்பது முடி வளர உதவும்.முடிந்த வரை மன அழுத்தம் இல்லாமல் இருக்க முயற்சி செய்வது நல்லது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum