Top posting users this month
No user |
Similar topics
அம்பேத்கர் லண்டனில் வசித்த வீட்டை வாங்கிய மகாராஷ்டிர அரசு
Page 1 of 1

சட்டமேதை அம்பேத்கர் லண்டனில் வசித்த வீட்டை மகாராஷ்டிர அரசு நேற்று வாங்கியது.
1921 மற்றும் 1922-ம் ஆண்டுகளில் லண்டனில் அம்பேத்கர் உயர்கல்வி பயின்றபோது, வடமேற்கு லண்டனில் கிங் ஹென்றி சாலையில் 10-ம் எண் வீட்டில் வசித்து வந்தார்.
3 மாடிகள் கொண்ட இந்த வீட்டை அதன் உரிமையாளர் விற்பனை செய்யவுள்ளதாக அறிந்த மகாராஷ்டிர அரசு அதை வாங்க முடிவு செய்தது.
ஆனால், பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் காரணமாக இப்பணியில் தாமதம் ஏற்பட்டது.
இந்நிலையில் இந்த வீடு மகாராஷ்டிர அரசால் நேற்று வாங்கப்பட்டது. மகாராஷ்டிர சமூக நீதித்துறை அமைச்சர் ராஜ் குமார் படோலியும் வீட்டின் உரிமை யாளரும் இதற்கான ஒப்பந்தத்தை பரிமாறிக்கொண்டனர்.
மேலும், இந்த வீடு சர்வதேச நினைவகமாக மாற்றப்பட உள்ளதோடு, கல்வி மற்றும் கலாச்சார மையமாக மாற்றப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» மகிந்தவிற்கு கோத்தபாய வசித்த வீட்டை வழங்க ஜனாதிபதி இணக்கம்!
» 7 மாதத்திற்கு பிறகு வீட்டை விட்டு வெளியே வரும் ஜெயலலிதா: தமிழக அரசு அறிவிப்பு
» தேசிய நல்லிணக்கத்திற்கே முன்னுரிமை: லண்டனில் மங்கள

Permissions in this forum:
You cannot reply to topics in this forum