Top posting users this month
No user |
நஞ்சு குறைய
Page 1 of 1
நஞ்சு குறைய
அறிகுறிகள்:
உடலில் நஞ்சு.
தேவையான பொருட்கள்:
அருகம்புல் வேர்.
சிறுகீரை வேர்.
மிளகு.
சீரகம்.
பால்.
கற்கண்டு
செய்முறை:
அருகம்புல் வேர், சிறுகீரை வேர், மிளகு, சீரகம் ஆகியவற்றை ஒரு லிட்டர் தண்ணீர் விட்டு காய்ச்சி பால், கற்கண்டு சேர்த்து சாப்பிட்டு வந்தால் இரச, பாசான மருந்துகள் சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் நஞ்சுகள் குறையும்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum