Top posting users this month
No user |
Similar topics
தேன் வகை
Page 1 of 1
தேன் வகை
மலைத்தேன்:
மலையில் கிடைக்கும் தேன் காசம், விக்கல், கண் விரணம், சுரம், தேகக்கடுப்பு ஆகியவற்றை நீக்கும். இது மருந்து அனுபானங்களுக்கு உதவும். சிறந்த திறனும் உண்டாகும்.
கொம்புத்தேன்:
மாமரம் முதலான மரக்கொம்புகளில் கட்டுகின்ற தேன் திரிதோஷங்களையும், உள் மாந்தத்தையும், அரோசகத்தையும் நீக்கும்.
மரப்பொந்து தேன்:
அதிக வெப்பத்தை உண்டாகும். மந்தம், பலவித விக்கல், அரோசகம், இருமல், சுவாசகாசம், ரோகம் ஆகியவை குறையும்.
புற்றுத்தேன்:
புற்றில் கட்டும் தேன் கப தோஷம், இருமல், ஈளை, வாந்தி, கண் நோய் ஆகியவை குறைக்கும்.
புதுத்தேன்:
புதிய தேனினால் நிறைந்த ஆயுள், உடல் பளபளப்பு உண்டாகும். உடல் வெப்பம் பெறும்.
பழைய தேன்:
இனிப்பும், புளிப்பும் கலந்த சுவையுடைய பழைய தேனானது வாத ரோக கூட்டத்தையும், வயிற்று எரிச்சலையும், வாத மூல ரோகத்தையும் உண்டாக்கும். மருந்தின் நல்ல குணங்களையும் கெடுக்கும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum