Top posting users this month
No user |
Similar topics
செம்பருத்தி மணப்பாகு
Page 1 of 1
செம்பருத்தி மணப்பாகு
தேவையான பொருட்கள்:
செம்பருத்தி பூ- 500 கிராம்
சர்க்கரை- 1 கிலோ
செய்முறை:
செம்பருத்தி பூ 500 கிராம் எடுத்து நன்கு மையாக அரைத்து அதனுடன் ஒரு கிலோ சர்க்கரையை போதிய அளவு தண்ணீர் விட்டுக் கரைத்து வடிகட்டி அந்த தண்ணீரை சிறு தீ விட்டு எரிக்க வேண்டும். அதை குழம்பு பதமாக்கி இறக்கி வைக்க வேண்டும். இதுவே செம்பருத்தி மணப்பாகு ஆகும்.
உபயோகிக்கும் முறை:
15 மில்லியாக தினமும் காலை, மாலை சாப்பிட வேண்டும்.
தீரும் நோய்கள்:
உடல் சூடு, நீர் எரிச்சல், உள்ளுறுப்புகளில் ஏற்படும் புண், ஈரல் வீக்கம், நீர்க்கட்டு ஆகிய நோய்கள் குறையும்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum