Top posting users this month
No user |
Similar topics
வயிற்றுப் புண் குறைய
Page 1 of 1
வயிற்றுப் புண் குறைய
அறிகுறிகள்:
வயிற்றுவலி.
வயிற்றுப் புண்.
தேவையான பொருட்கள்:
விளக்கெண்ணெய்.
குப்பைமேனி இலை.
பசும்பால்.
செய்முறை:
விளக்கெண்ணெய் 500 மில்லி, குப்பைமேனி இலை 200 கிராம் எடுத்துக் கொள்ளவேண்டும். முதலில் விளக்கெண்ணெயைச் சூடாக்க வேண்டும். மிதமான சூட்டில் வைத்து கொதிக்கும் நிலையில், குப்பைமேனி இலைகளைப்போட்டு சடசடப்பு அடங்குவதற்குமுன் பச்சை இலையாக இறக்கி ஆறவைத்து, இலையை தனியாக எடுத்து மைபோல் அரைத்து எண்ணெயுடன் சோ்த்துக் கொள்ளவேண்டும். இந்த எண்ணெயை இரவு படுக்கப் போகுமுன் 1/4 கரண்டி அளவு எடுத்து பசும்பாலில் கலந்து சாப்பிடவேண்டும். தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் புண் குறையும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum