Top posting users this month
No user |
Similar topics
சிவப்பு நிறமாக மாற
Page 1 of 1
சிவப்பு நிறமாக மாற
தேவையான பொருட்கள்:
பப்பாளிப் பழக்கூழ்.
அருகம்புல் சாறு.
பன்னீர்.
செய்முறை:
பப்பாளிப் பழக்கூழ் 50 கிராம், அருகம்புல் சாறு 10 கிராம், பன்னீர் 5 துளிகள் ஆகியவற்றை கலந்து தினமும் முகத்தில் பூசி 1 மணி நேரம் கழித்துக் கழுவி வந்தால் முகம் சிவப்பு நிறமாக மாறும்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum