Top posting users this month
No user |
Similar topics
தேசிய வைத்தியசாலையில் தீ அனர்த்தம்! எக்ஸ்ரே அறை மூடப்பட்டது
Page 1 of 1

தேசிய வைத்தியசாலையில் பாரிய தீ அனர்த்தம் ஒன்று ஏற்பட்டதையடுத்து, வைத்தியசாலையின் எக்ஸ்ரே அறை மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது பற்றி கருத்து வெளியிட்டுள்ள தேசிய வைத்தியசாலையின் அதிகாரியொருவர், மின் கசிவின் காரணமாக எக்ஸ்ரே அறையில் தீப்பற்றிக் கொண்டதாக தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து பொதுமக்கள் மற்றும் தேசிய மருத்துவமனை அதிகாரிகள் கொடுத்த தகவலையடுத்து விரைந்து வந்த தீயணைப்புப் படையினர் தீயை அணைப்பதில் வெற்றி கண்டுள்ளனர்.
தீ அனர்த்தம் காரணமாக எக்ஸ்ரே அறைப் பகுதியில் பெரும் புகைமூட்டம் வெளிக்கிளம்பியிருந்த போதிலும், அங்கிருந்த இயந்திரங்களுக்கு எதுவித பாதிப்பும் ஏற்பட்டிருக்கவில்லை என்று தற்போது தெரிய வந்துள்ளது.
எனினும் மறுஅறிவித்தல்வரை தற்காலிகமாக எக்ஸ்ரே அறையை மூட தேசிய மருத்துவமனை நிர்வாகம் தீர்மானித்துள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» அவசர விபத்துக்களில் காயமடைந்த 231 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி!
» பசில் வகித்த பலமிக்க பொருளாதார அபிவிருத்தி அமைச்சு மூடப்பட்டது!
» கோத்தபாயவை கைது செய்வதற்கு தேசிய நிறைவேற்றுச்சபைக்கு இருக்கும் அதிகாரம் என்ன?: கேள்வி எழுப்பும் தேசிய சுதந்திர முன்னணி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum