Top posting users this month
No user |
Similar topics
புண் குறைய
Page 1 of 1
புண் குறைய
அறிகுறிகள்:
புண்கள்
தேவையான பொருட்கள்:
நொச்சி இலை.
மருதாணி இலை.
எருக்கம் பூ.
நீரடிமுத்து எண்ணெய்
செய்முறை:
நொச்சி இலை, மருதாணி இலை,எருக்கம் பூ ஆகியவற்றை அரைத்து நீரடிமுத்து எண்ணெயில் ஊறப்போட்டு வெயிலில் வைத்து, எண்ணெயாகத் தயாரித்து வைத்துக்கொண்டு புண்ணில் பூசி வந்தால் புண் குறையும்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum