Top posting users this month
No user |
உடம்பில் வலி குறைய
Page 1 of 1
உடம்பில் வலி குறைய
அறிகுறிகள்:
உடம்பில் ஏற்படும் வலி.
தேவையான பொருட்கள்:
பப்பாளி இலை.
வேப்ப எண்ணெய்.
செய்முறை:
பப்பாளி இலையை எடுத்துப் பொடியாக நறுக்கி ஒரு சட்டியில் போட்டு இரண்டு தேக்கரண்டி அளவு வேப்ப எண்ணெயை விட்டு நன்றாக வதக்கி ஒரு துணியில் வைத்து கட்டி சூடாக இருக்கும் போது வலி உள்ள இடத்தில் ஒத்தடம் கொடுத்து வந்தால் உடலில் ஏற்படும் வலி குறையும்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum