Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிக வறட்சி காரணமாக 15000 குடும்பங்கள் பாதிப்பு

Go down

மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிக வறட்சி காரணமாக 15000 குடும்பங்கள் பாதிப்பு Empty மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிக வறட்சி காரணமாக 15000 குடும்பங்கள் பாதிப்பு

Post by oviya Thu Aug 27, 2015 2:47 pm

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள அதிக வறட்சி காரணமாக 15000 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இம் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக வவுனதீவு, வெல்லாவெளி, கொக்கட்டிசோலை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதோடு தண்ணீர் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக ஏரிகள் மற்றும் குளங்கள் வறண்டுள்ளதோடு நீர்ப்பாசனத்தில் நீர் மட்டம் குறைவடைந்துள்ளதாக நீர்ப்பாச அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடுமையான வரட்சியின் காரணமாக குழந்தைகள் மற்றும் வயது முதிர்ந்தவர்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ள நிலைமையினை காண முடிகின்றது.

விலங்குகளுக்கு உணவு வழங்க முடியாத அளவுக்கு பாதிப்படைந்துள்ளதாக பிரதேச மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் வெப்ப நிலை அதிகரிக்கப்பட்டுள்ளமையினால் கடலுக்கு செல்லும் நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளன

கடல் மீது மேற்பரப்பு வெப்பம் காணப்படுவதனால் மீன் பிடி நடவடிக்கை மேற்கொள்வதற்கும் கடினம் என தெரிவிக்கப்படுகின்றது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum