Top posting users this month
No user |
Similar topics
இலங்கையுடன் தொடர்ந்தும் இணைந்து செயற்பட விருப்பம்: பிரித்தானியா
Page 1 of 1

இலங்கையில் புதிய வெளியுறவுத்துறை அமைச்சர் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் பிரித்தானிய அரசாங்கம் இலங்கையுடன் தொடர்ந்தும் இணைந்து செயற்படவிரும்புகிறது.
இந்த கருத்தை பிரித்தானிய வெளியுறவுத்துறை அலுவலக அமைச்சர் ஹ_கோ ஸ்வைரி வெளியிட்டுள்ளார்.
புதிய வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீரவுக்கு அவர் வாழ்த்துக்களை வெளியிட்டுள்ளார்.
பதவியேற்ற பின்னர் கருத்து வெளியிட்டிருந்த மங்கள சமரவீர சர்வதேசத்துடன் சிறந்த உறவை பேணவுள்ளதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» இலங்கையுடன் அமெரிக்கா இணைந்து பணியாற்றுமாம்!
» புதிய ஜனாதிபதியுடன் இணைந்து செயற்பட பான் கீ மூன் தயார்
» ஒத்திவைக்கப்பட்ட அறிக்கை மேலும் வலுவடைய வேண்டும்: பிரித்தானியா வலியுறுத்து

Permissions in this forum:
You cannot reply to topics in this forum