Top posting users this month
No user |
அமைச்சுப் பதவிகளை பகிர்ந்து கொள்ள இரு தரப்பும் போராடுகின்றன: ஜே.வி.பி
Page 1 of 1

அமைச்சுப் பதவிகளை பகிர்ந்து கொள்ள இரு தரப்பும் போராடி வருவதாக ஜே.வி.பி கட்சி தெரிவித்துள்ளது.
ஜே.வி.பி கட்சியின் பிரச்சார செயலாளர் விஜித ஹேரத் செய்தியாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசாங்கத்தை தேசிய அரசாங்கமாக கருத முடியாது, அமைச்சுப் பதவிகளை பகிர்ந்து கொள்வதற்காக உருவாக்கப்பட்ட கூட்டு அரசாங்கமாகவே அடையாளப்படுத்த வேண்டும்.
தேசிய அரசாங்கமொன்றை அமைக்க வேண்டுமாயின் மக்களின் நிகழ்ச்சி நிரலுக்கு அமையவே அதனை செய்ய வேண்டும்.
மக்களின் அபிலாஸைகளுக்காக குரல் கொடுக்க வேண்டும். தோதலில் மக்கள் கூட்டு அரசாங்கங்களை அமைக்க வாக்களிக்கவில்லை.
இந்த நடவடிக்கையானது மக்களின் ஆணையை உதைக்கும் வகையிலான செயற்படாகும். இவ்வாறு நடக்கும் என்பதனை முன்கூட்டியே அறிந்து நாம் மக்களுக்கு சொல்லியிருந்தோம்.
நாம் எந்தவொரு கூட்டணியிலும் இணைந்து கொள்ளப் போவதில்லை. நாடாளுமன்றிற்கு உள்ளேயும் வெளியேயும் நாம் சுயாதீனமாக இயங்க நடவடிக்கை எடுப்போம்.
நாட்டுக்கும் மக்களுக்கும் விரோதமான தீர்மானங்களை எடுக்க இந்த கூட்டணிகளுக்கு நாம் இடமளிக்கப் போவதில்லை என விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum