Top posting users this month
No user |
Similar topics
கீரைகள்
Page 1 of 1
கீரைகள்
கீரை வகைகள்:
பண்ணைக்கீரை:
பாற்சொறிக்கீரை:
வள்ளைக்கீரை:
சேம்புக்கீரை:
- பண்ணைக்கீரை
- பாற்சொறிக்கீரை
- வள்ளைக்கீரை
- சேம்புக்கீரை
பண்ணைக்கீரை:
- பண்ணைக்கீரையை பருப்புடன் சேர்த்து கடைந்து சாப்பிட்டால் உடல் பலம் பெறும். மேலும் தோல்சம்பந்தமான நோய்கள் மற்றும் உடல் சூடுஆகியவற்றை குணப்படுத்த வல்லது.
பாற்சொறிக்கீரை:
- பாற்சொறிக்கீரையுடன் துவரம்பருப்பு, பாசிப்பருப்பு போன்றவற்றை சேர்த்து சாப்பிட்டால் சீதபேதி, குடல்புண் ஆகியவை குணமாகும்.
வள்ளைக்கீரை:
- கொடிவகையைச் சார்ந்த இந்தக்கீரையானது பாலூட்டும் தாய்மார்களுக்கு மிகவும் நல்லது.
- வள்ளைக்கீரையை பருப்புடன் சேர்த்து சாப்பிட்டால் மகப்பேறு தாய்மார்களுக்கு பால் சுரக்கும்.
- உடலில் புதிய இரத்தத்தை உருவாக்கும். உடல் பலம் பெறும்.
- நீரழிவு நோயால் துன்பப்படுபவர்கள் இதனை தொடர்ந்து சாப்பிட்டால் நீரழிவு நோய் குணமாகும்.
சேம்புக்கீரை:
- சேம்பங்கிழங்கின் இலையான இந்தக்கீரையை சமைத்து உண்டால் அதாவது கூட்டு, பொரியல், துவட்டல் செய்து சாப்பிட்டு வந்தால் அனைத்து வகையான மூல வியாதிகளும் குணமாகும்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum