Top posting users this month
No user |
Similar topics
சிறுநீரக சம்பந்தமான நோய்களுக்கு
Page 1 of 1
சிறுநீரக சம்பந்தமான நோய்களுக்கு
தேவையான பொருள்கள்:
பூசணிக்காய் – 120 மிலி
சர்க்கரை – ஒரு தேக்கரண்டி
தேன்- இரண்டு தேக்கரண்டி
செய்முறை:
பூசணிக்காய் சாறு 120 மிலி எடுத்துக்கொண்டு அதில் ஒரு தேக்கரண்டி சர்க்கரையும், இரண்டு தேக்கரண்டி தேனும் கலந்து சாப்பிட்டால் சிறுநீரகம் சம்பந்தமான நோய்கள் குணமாகும்.
சிறுநீரக செயல்பாடு குறைந்தவர்களுக்கு பூசணிக்காயில் 25 கிராம் அளவிற்கு வெட்டி எடுத்து ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து மிக்சியில் நன்றாக அரைத்து வடிகட்டி பருகி வந்தால் சிறுநீரக செயல்பாடு சீராக அமையும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum