Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


தேசிய பட்டியல் தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்குள் முறுகல் நிலை

Go down

தேசிய பட்டியல் தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்குள் முறுகல் நிலை Empty தேசிய பட்டியல் தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்குள் முறுகல் நிலை

Post by oviya Fri Aug 21, 2015 3:22 pm

தேர்தலில் தோல்வியடைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முன்னாள் அமைச்சர்கள் பலரை மீண்டும் தேசிய பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்திற்கு கொண்டு வரவுள்ளதனால் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் சிலர் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
முன்னாள் அமைச்சர்களான எஸ்.பீ.திஸாநாயக்க, காமினி விஜித் விஜயமுனி சொய்சா, பியசேன கமகே, நந்திமித்ர ஏக்கநாயக்க, மஹிந்த யாப்பா அபேகுணவர்தன மற்றும் மஹிந்த சமரசிங்க ஆகியோர் இவ்வாறு தேசிய பட்டியல் ஊடாக அமைச்சு பதவிகள் பெற்று கொள்ளவுள்ளமை தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் அவதானம் செலுத்தியுள்ளனர்.

குறித்த முன்னாள் அமைச்சர்கள் நல்லாட்சி அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கியவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics
» கோத்தபாயவை கைது செய்வதற்கு தேசிய நிறைவேற்றுச்சபைக்கு இருக்கும் அதிகாரம் என்ன?: கேள்வி எழுப்பும் தேசிய சுதந்திர முன்னணி
» ஜே.வி.பியின் முன்னாள் தலைவர் சோமவன்ஸ தேசிய பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்திற்கு..!
» மகிந்தவிற்கு மைத்திரி கொடுத்த சலுகை! ஜனாதிபதியாக இருந்தவர் தேசிய பட்டியல் உறுப்பினராகின்றார்?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum