Top posting users this month
No user |
Similar topics
முளைக்கீரை மசியல்
Page 1 of 1
முளைக்கீரை மசியல்
முளைக்கீரை - 1 கட்டு
தேங்காய் எண்ணை-- 2 ஸ்பூன்
நெய் - 2 ஸ்பூன்
கடுகு -- 1 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் -4
உப்பு-- தேவையான அளவு
செய்முறை
கீரையை நன்கு அலசி ஆய்ந்து பொடியாக நறுக்கவும். தேவையான அளவு தண்ணீர் விட்டு குக்கரில் 1 விசில் விட்டு வேக வைக்கவும். பின்பு கீரையை தண்ணீர் இல்லாமல் ஒரு தட்டில் ஆற வைக்கவும்.
பின்பு அதை மிக்ஸி ஜாரில் போட்டு சிறிது உப்பு சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.
பின் கடாயை அடுப்பில் வைத்து தேங்காய் எண்ணைய் நெய் ஊற்றி சூடானவுடன் கடுகு காய்ந்த மிளகாய் போட்டு தாளித்து கீரை மசியலை கடாயில் ஊற்றி ஒரு தடவை கிளரி இறக்கவும்.
இந்த மசியல் வற்றல் குழம்பு சாதத்துக்கு தொட்டுக் கொள்ள சூப்பராக இருக்கும்.
சாதத்தில் போட்டு பிசைந்தும் சாப்பிடலாம்.
முளைக்கீரை உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடியது. இது கோடை கால வெயிலுக்கு உகந்த சமையல்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum