Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


பொது இடத்தில் பெண் எழுத்தாளரை பார்த்து சுய இன்பம் அனுபவித்த நபர்

Go down

பொது இடத்தில் பெண் எழுத்தாளரை பார்த்து சுய இன்பம் அனுபவித்த நபர் Empty பொது இடத்தில் பெண் எழுத்தாளரை பார்த்து சுய இன்பம் அனுபவித்த நபர்

Post by oviya Tue Aug 18, 2015 3:21 pm

மும்பையில் பெண் எழுத்தாளர் ஒருவர், தன்னை பார்த்து சுய இன்பம் அனுபவித்த நபரை புகைப்படம் எடுத்து ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
மும்பையில் வசித்து வரும் மரியானா அப்டோ என்ற பெண் எழுத்தாளர் திங்கட்கிழமை வெளியே சென்ற போது, நபர் ஒருவர் பொது இடத்தில் மரியானாவை பார்த்துக் கொண்டே சுய இன்பம் அனுபவித்துள்ளார்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் அந்த நபரை தனது செல்போனில் புகைப்படம் எடுத்தார்.

இந்நிலையில், சிலர் அந்த நபரை விரட்ட வந்த போது, அந்த நபர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.

மரியானா அந்த நபரின் புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டு, நடவடிக்கை எடுக்க உதவுமாறு தெரிவித்திருந்தார்.

இதையடுத்து, மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸின் அலுவலக ட்விட்டரில் இருந்து மரியானா அப்டோவிற்கு பதிலளித்துள்ளனர்.

அதில், முதல்வர் இது குறித்து விசாரணை நடத்துமாறு துணை சி.பி. தேவன் பாரதிக்கு உத்தரவிட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர் மரியானா அந்த நபரின் புகைப்படத்துடன் போட்ட பதிவை அழித்துவிட்டார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum