Top posting users this month
No user |
தேன் லட்டு- செய்வது எப்படி?
Page 1 of 1
தேன் லட்டு- செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்:
தினை, அரிசி ரவை, பனை வெல்லம்-தலா 1/4 கிலோ; தேன்-200 கிராம்; உலர்ந்த திராட்சை, உடைத்த முந்திரி பருப்பு, ஏலக்காய், நெய்
செய்முறை:
தினை-அரிசி ரவையை தனித் தனியாக பதமாக நெய்யில் வறுக்கவும். பனை வெல்லத்தை தட்டி,, தினை, அரிசி ரவையுடன் போட்டு, மிக்ஸியில் மிருதுவாக அரைக்கவும்.கிள்ளிய ஏலக்காய், நெய்யில் வறுத்த முந்திரி-திராட்சையை சேர்க்கவும். நெய்-தேன் ஊற்றிப் பிசைந்து, கை பொறுக்கும் பக்குவத்தில் உருண்டைகளாகப் பிடிக்கவும்.
தித்திப்பான தினை-அரிசி லட்டு தயார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum