Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


ரயில் நிலையத்தில் பலாத்காரம் செய்யப்பட்டு மயங்கி கிடந்த இளம்பெண் மீட்பு

Go down

ரயில் நிலையத்தில் பலாத்காரம் செய்யப்பட்டு மயங்கி கிடந்த இளம்பெண் மீட்பு Empty ரயில் நிலையத்தில் பலாத்காரம் செய்யப்பட்டு மயங்கி கிடந்த இளம்பெண் மீட்பு

Post by oviya Tue Aug 11, 2015 3:14 pm

பெரம்பூர் ரயில் நிலையத்தில் இளம்பெண் ஒருவர் அதிகாலையில் சிலரால் பலாத்காரம் செய்யப்பட்டு கிடந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பெரம்பூர் ரயில் நிலையத்தில் இளம்பெண் ஒருவர் நேற்று அதிகாலை 3 மணியளவில் மயங்கிய நிலையில் உடல் முழுவதும் ரத்த காயங்களும் கிடந்தார்.

இதையடுத்து ரயில்வே பொலிசார் அந்த பெண்னை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிக்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், போலிசார் அந்த பெண்ணின் உடமைகளை சோதனை செய்துள்ளனர்.

அதன் மூலம், அந்த பெண், சிவகாசி அடுத்த திருத்தங்கரையை சேர்ந்த ஜான்சிராணி (32) என தெரியவந்துள்ளது.

மருத்துவர்கள் அந்த பெண் 4க்கும் மேற்பட்டோரால் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இதை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த பொலிசார் ஜான்சிராணி எப்படி இங்கு வந்தார், பலாத்காரம் எப்படி நிகழ்ந்தது போன்றவற்றை பற்றி தீவிரமாக விசாரிக்கின்றனர்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum