Top posting users this month
No user |
டேஸ்டி டொமேட்டோ ரைஸ்
Page 1 of 1
டேஸ்டி டொமேட்டோ ரைஸ்
உதிரியான சாதம் - 3 கப்
பழுத்த தக்காளி - 2
பச்சை மிளகாய் - 1
சீரகம் - 1 ஸ்பூன்
வெங்காயம் - 1
பூண்டு - 4 பல்
கருவேப்பிலை - 1 கொத்து
மல்லி,புதினா - சிறிது
கடுகு - 1/4 ஸ்பூன்
எண்ணெய் - 25 ஸ்பூன்
உப்பு - தே.அளவு
வெங்காயத்தை பொடியாக அரிந்து கொள்ளவும்.
பூண்டை வட்டமாக அரிந்து கொள்ளவும்.
தக்காளியை மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று அரைக்கவும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு,சீரகம்,கருவேப்பிலை போடவும்.
பின் வெங்காயம்,பூண்டு,மிளகாய் போட்டு லேசாக வதக்கவும்.
அதில் தக்காளியை ஊற்றி சிறிது உப்பு போட்டு மூடி கொதிக்க விடவும்.
கலவை கொஞ்சம் வற்றியதும் அதில் சாதத்தைப் போட்டு பிரட்டவும்.
அடுப்பை லேசாக்கி சாதத்தில் மல்லி,புதினாவைப் போட்டு அப்படியே சிறிது நேரம் மூடிவிடவும்.
சிறிது நேரம் கழித்து அடுப்பை அணைத்துவிடவும்.
குளிர் காலத்தில் சூடாக சாப்பிட நல்லா இருக்கும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum