Top posting users this month
No user |
மசாலா பாக்கு (இன்னொரு வகை)
Page 1 of 1
மசாலா பாக்கு (இன்னொரு வகை)
பாக்கு - 100 கிராம்
சர்க்கரை - 200 கிராம்
ஏலம் - 10
கிராம்பு - 10
காசு கட்டி - 25 கிராம்
கொண்டை சீனி கிழங்கு - 25 கிராம்
ஜாதிக்காய் - பாதி
பாக்கு, காசுகட்டி, கொண்டைசீனிக்கிழங்கு ஆகியவற்றை பொடியாக நறுக்கவும்.
அனைத்தையும் மிக்ஸியில் நன்கு பொடித்து ஏர்டைட் கன்டெய்னரில் போட்டு வைக்கவும்.
அருமையான மவுத் ஃபிரஷ்னர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum