Top posting users this month
No user |
Similar topics
மீண்டும் புழல் சிறைக்கு மாற்றப்பட்ட பேரறிவாளன்: நாளை மருத்துவ பரிசோதனை
Page 1 of 1

வேலூர் சிறையில் அடைக்கப்பட்ட பேரறிவாளனுக்கு சென்னை அரசு மருத்துவமனையில் நாளை பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை கைதி பேரறிவாளனுக்கு சிறுநீரக தொற்று நோய் ஏற்பட்டதால் சென்னை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை அளித்தனர்.
சிகிச்சை முடிந்த பின்னர் பேரறிவாளனை மீண்டும் வேலூர் ஜெயிலில் அடைத்தனர்.
மேலும் அவருக்கு வழங்கப்பட்ட மாத்திரை மருந்துகள் இன்றுடன் தீர்ந்துவிட்டதால் நாளை சென்னை மருத்துவமனையில் பரிசோதனை நடக்கவுள்ளது.
வேலூர் சிறையில் இருந்து இன்று காலை 8.55 மணிக்கு பலத்த பாதுகாப்புடன் பேரரறிவாளனை சென்னை அழைத்து சென்றனர்.
மேலும், இன்று புழல் சிறையில் அடைக்கப்படும் பேரறிவாளன், நாளை மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து செல்லப்படுவார் என சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» உடல்நலக் குறைவு காரணமாக புழல் சிறைக்கு மாற்றப்பட்ட பேரறிவாளன்
» செல்வம் அடைக்கலநாதன் மீண்டும் நாளை வவுனியா மேல் நீதிமன்றத்தில் ஆஜர்
» சிறைக்கு வெளியே
» செல்வம் அடைக்கலநாதன் மீண்டும் நாளை வவுனியா மேல் நீதிமன்றத்தில் ஆஜர்
» சிறைக்கு வெளியே
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum